நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
”ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்.”
எனும் தலைப்பில் ஒரு தொடரை விரைவில் வெளியிடுகிறேன். இத்தொடருக்குத் தேவையான தரவுகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன்; விரைவில் சந்திப்போம் நண்பர்களே..! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் நன்றியுடன்.....!