திருக்குறள்
– சிறப்புரை : 344
இயல்பாகும்
நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும்
மற்றும் பெயர்த்து. – 344
யாதொன்றின்
மீதும் (தன்னுயிரிலும்) பற்றற்ற நிலையே தவத்திற்குரிய இலக்கணமாகும். இவ்விலக்கண வரம்புமீறி
எந்தவொன்றிலாவது பற்று ஏற்படுமாயின் துறவு இழிநிலை எய்தும்.
துறந்தபின்
மனமே துயரம் கொள்ளாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக