புதன், 7 ஜனவரி, 2026

தமிழமுது –178 – தொல்தமிழர் இசை மரபு: ........தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.

 தமிழமுது –178 – தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 38 

 தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர். 

இராகம்,சுரம்சுருதிஆய்வுரை. 

நாலுவிதமாம்அவை மருதப்பண்குறிஞ்சிப்பண்நெய்தற்பண்பாலைப்பண் என்பவையாகும். அவைகளை மருதயாழ்குறிஞ்சியாழ்நெய்தல்யாழ்பாலையாழ் என்றும் கூறுவர். 

ஜாதிப்பண்கள்:- அகநிலைபுறநிலைஅருகியல்பெருகியல் என நாலாம்மருதம்குறிஞ்சிநெய்தல்பாலை என்னும் நால்வித யாழ் பேதத்தால் பதினாறு வகையாகும்அவ அகநிலை மருதம்புறநிலை மருதம்அருகியல் மருதம், பெருகியல் மருதம் அகநிலைக்குறிஞ்சிபுறநிலைக்குறிஞ்சி என்றாற்போல அந்தந்த யாழின் பெயர்களை அடுத்து வரும். 

வண்ணப்பட்டடை:- என்றது பஞ்சமமுறையைஅது ஆதியாய் ஒன்றாய் நின்ற சட்சமத்திற்கு ஒன்றரையாய்ச் சேரும் பஞ்சமம் மிகுந்த பொருத்தமுடையதாய் அம்முறையே சுரங்கள் யாவுங்கண்டுபிடிப்பதற்கு ஆதியாயிருந்ததினால் அடிமணை என்று பெயர் பெற்றதுவண்ணம் என்பது நிறம் அல்லது சுரங்களுக்குப் பெயர்பட்டடை நரம்புகளில் இிளி அதாவது பஞ்சமத்திற்குப் பெயர்ஆகவேபஞ்சம முறைப்படிச் சுரங்களை அமைத்தல் என்று பொருள் கொள்க 

மூவகை இயக்கு :- வலிவுமெலிவுசமன் என்னும் மூன்று ஸ்தாயிகள். கேள்வி:- கேட்கப்படுகிறதினால் கேள்வி என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்தார்கள்ஓர் அலகுள்ள ஓசைக்குப்பெயர் , இதனைத் தற்காலத்தார் சுருதி என்பர். 

யாழுறுப்புகள் :- கோடுமாடகம்நரம்புபத்தர்ஆணி(கோடு - யாழின் ண்டுமாடகம் - முறுக்காணிநரம்பு - தந்திதந்திரியாழ் நரம்பு.பத்தர்-குடம்.)   

யாழ்வகை:-  பேரியாழ்மகர யாழ்சகோட யாழ்செங்கோட்டி யாழ்நாரத யாழ்தும்புரு யாழ்கீசக யாழ்மருத்துவ யாழ், 

  கலைத்தொழில் :கலைத்தொழில் எட்டுசெம்பகைஆர்ப்புஅதிர்வுகூடம்குழல்தண்ணுமைமுழவுபண்பெருந்தான மெட்டுகிரிகை எட்டுநிலம்கலம்யாழ், கண்டம்பாணிபாணியின் அங்கங்கள்சுவை ஒன்பதுஅவிநயம்குடமுதல்,  

  மேற்குறித்துள்ள கலைச்சொற்களின் ஆய்வுரை விளக்கங்களை இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்” நூலின் மூன்றாம்பாகத்தில் விவாகக் காணலாம். (ப. தண்டபாணிதமிழ்க்கீர்த்தனைகள், ப.18-28.)  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக