நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
தன்னேரிலாத தமிழ் –356. .கன்னி முத்தம்....!
……………….16………………
கண்ணே……
நீயும் பொய்
நானும் பொய்
நித்திய வாழ்வை
அநித்தியம் எனச்
சொன்னதும் பொய்!
நீயும் உண்மை
நானும் உண்மை
இணைந்தே இருப்பது
இறைவனுக்கும் பெருமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக