வியாழன், 27 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 182 -அறிவியல் சிந்தனைகள்: இடைக்காலச் சிந்தனைகள் கி.பி. 5 – 15.

 

சான்றோர் வாய் (மைமொழி : 182 -அறிவியல்

சிந்தனைகள்:  இடைக்காலச் சிந்தனைகள் கி.பி. 5 – 15.


இடைக் காலம் இருண்ட காலம் என்கிறார்ரஸல்’. அரசாசமயமா…? மண்ணுலகா…. விண்ணுலகா….? உடலாஉயிரா…? – காலச் சூழலுக்கு ஏற்பத்  தத்துவச் சிந்தனைகளும் இவற்றை ஒட்டியே எழுந்தன. சமயம்  செல்வாக்குப்பெற்றுத் திகழ்ந்தது. இக்காலச் சிந்தனைகள் முற்றிலும் சமயச் சார்புடையவை….!

 

இடைக்காலம் கலை இலக்கிய வளர்ச்சி குன்றியிருந்த காலம். ரோமப் பேரரசு வீழ்ச்சியுற்றது. சுமார் 10 நூற்றாண்டுகள் உலகச் சிந்தனை உறக்கம் கண்டது.


 இடைக்காலம் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கியிருந்தது. கிரேக்கர்களின் தத்துவம் கிறித்துவர்களின் தனி அனித முதன்மை ; ரோமானியர்களின் சட்ட ஒழுங்கு இம்முக்கூறு தத்துவத்தில் மூழ்கிக்கிடந்தது.

………………………….தொடரும்……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக