ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

தமிழமுது –256– தொல்தமிழர் இசை மரபு:116.... யாழிசையில் பிறந்த ஊழ் வினை...!

 தமிழமுது –256– தொல்தமிழர் இசை ரபு:116 ீட்சியும் -  ீழ்ச்சியும். டல் ாடல் ூத்து (ாடகம்) 

                   புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம் 

                       யாழிசையில் பிறந்த ஊழ் வினை...

மாதவியானவள் ‘இவ வே குறிப்புடையன்’ என்றெண்ணி புலந்துஅவ கையிலுள யா வாங்கிதா வே குறிப்பில்லாதவளாயினு அக்குறிப்புடையாள்போ அகப்பொருட்சு தழுவி பலவ வரிப்பாட்டுக்களை பாி அத வாசித்தாள்அதனைக்கேட கோவலன்வேறொருவ மே காத கொண் இவ பாடினாள்’ என்றெண்ணிஊழ்வயத்தா அவ மே வெறுப்புற்றுவிடுத்து போயினான்மாதவியு மிக வருத்தமெய்தி மனத்தினளா வண்டியிலேறித்  மனை அடைந்துவா அளாவி மேனிலையி வேனி பருவத்திற்குரி நி முற்றத் எய்திவீணையை கையிலேந்ி மடற்றா பாடுதலுற்  மயங்கினமையின்பி வீணை வாசிக அதுவு மயங்கிற்று. 

 அப்பொழு மாதி கோவலனுக்கு திருமுக விடுக்கு கருத்தினளாகிதா அணிந்திருந சண்பக  லியவர்றா நெருங்க தொடுத மாலையி இடையேயுள தாழம்பூவி வெள்ளி தோட்டி தற் அயலதாகி பித்திகையி முகைகொண் செம்பஞ்சி குழம்பி தோய்த்து ‘ இப்பொழு இளவேனி என்பா இளவரசன்’ அவ பிரிந்துறைவார்க் நலம்புரியான் அவ அன்றிஅந்திப்பொழுதாகிய யானையி பிடரிதோன்றி திங்க செல்வனு செவ்வியனல்லன் இத றிவீராக ‘ என்  மழலை சொல்லா பேசி பேி எழுி அத வசந்தமா என்னு தோி கையி கொடுத்து ‘இதிலுள வாசகங்க எல்லா கோவலற் ஏற்பச்சொல்ி அழைத்துவருக ! 

 என்று கூறி விடுத்தாள்அவள் சென்று அதனை கோவலற்கு அளித்து அவன் அத்திருமுகத்தை மறுக்கவே வாட்டத்துடன் விரைந்து சென்று அதனை மாதவிக்கு உரைத்தாள்மாதவி,’மாலை வாராராயினும் காலையில் அவரைக் காண்போம்’ என்று சொல்லி மலர் அமளியின் கண்ணே செயலற்ற நெஞ்சமுடன் வீழ்ந்துஇமை பொருந்தாது கிடந்தாள். ‘கோவலன் மீண்டு தன் மனையினுள்ளே சென்று கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டான்.--ந.மு.வேநாட்டார். 

ாழேறி வந்த ஊழ்வினையின் பயனைத்துய்க்க மதுரை நோக்கி மனைவியுடன் புறப்பட்டான்.    

சிலம்பில்புகார்க்காண்டத்தில் உவகைச் சுவையும்மதுரைக்காண்டத்தில் அவலச்சுவையும் வஞ்சிக்காண்டத்தில் வீரச்சுவையும் மிக்கிருப்பினும் எட்டுவகை இலக்கியச் சுவைகளும் நூலெங்கும் செறிந்து விளங்குகின்றன.  இளங்கோவடிகள் இலக்கியசைநாடக நுட்பங்களைப் புகுத்தியும் உத்திகளைக் கையாண்டும்  கற்பார் நெஞ்சை கனிவிக்கின்றார்.-- பேராசிவா. 

......................தொடரும்........................... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக