செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-63-.....ஆறறிவு விலங்குகள்.-

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-63- ஓர் அறிவியல் அறிஞர்  

                         யிர்களின் தோற்றம் ; ஆறறிவு விலங்குள். 

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)  

                        தொல்காப்பியர் மக்கள் தாமே ஆறறி வுயிரே ; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” என்று கூறியதோடு, அடுத்த நூற்பாவில்  

                 ஒருசார் விலங்கும் உளவென மொழிப.” என்றார். விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன் கிளியும், குரங்கும், யானையும் முதலாயின - இளம்பூரணர் உரை. கிளி. குரங்கு, யானை - ஆறறிவு உடையன எனத் தொல்காப்பியர் வழிநின்று கண்டு பிடித்ததோடு அம்மூன்றோடு முதலாயின என்றும் கூறுவதன் நோக்கம் யாதெனின் தம் காலத்திற்குப் பிறகு அறிவியல் அறிஞர்கள் வேறு சில விலங்குகளையும் ஆறறிவு உடையன என்று கண்டுபிடிக்கலாமல்லவா..? 

                               அறிவியல் நோக்கு 

                         ஈண்டுத் தொல்காப்பியரின் அறிவியல் அறிவும் ; அவர் வரையறுத்த ஆறறிவுக் கோட்பாடும் அக்கோட்பாட்டிற்கு உரை வகுத்த  உரையாசிரியரின் அறிவியல் அறிவுத்திறனும் போற்றுதற்குரியதே. தொல்காப்பியரின் கருத்து உண்மை எனில் அதற்குச் சான்ற வேண்டும. கீழ ஒரேஒர சான்ற மட்டும காட்டியுள்ளேன்.ஏனை சான்றுகள என பழந்தமிழ்ப புலவர்களின அறிவியல அறிவாற்றல நூலில கண்ட தெளி. 

                             கிளி ஆறறிவு --(PARROT – SIX SENSES) 

                                               "Pet Parrot helps Agra police arrest killer of its owner"   Neelam, wife of Vijay Sharma, the editor of a Hindi daily, was found murdered at her residence on Feb.20. Her husband noticed a change in the behavior of the parrot whenever his nephew Ashutosh visited their house after the murder. During discussions too, whenever Ashutosh's name was mentioned, the parrot would start screeching. This raised my suspicion and I informed the police, " said Sharma    

                                         SSP Agra, Shalabh Mathur, said that Ashutosh has confessed to the crime " We checked his call details and took him in custody. He accepted his crime and informed us that he was accompanied by an accomplice. They had entered the house with the intention of taking away cash and other valuables." He said, Afraid that his aunt might recognize him, he stabbed her and the dog also when it started barking. But he hadn't accounted for the parrot who was watching.  (- Times of India, 27/02/ 14. 

.........................தொடரும்.....................................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக