தாய்மொழி வழிக்
கல்வி-14.
”ஒரு நாட்டின் தன்மானச்
சின்னமாகத் திகழ்வது தாய்மொழிதான். ஒரு நாட்டில் தாய்மொழிக்குரிய இடம் தலைமை இடம்தான்.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஒரு சுதந்திர நாட்டின் சிறப்பம்சம் தாய்மொழியின்
தலைமை இடமே. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றோம்; ஆங்கிலத்திலிருந்து விடுதலை பெறவில்லையே.
இதற்கிடையே இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுச் செயல்பட ஒரு சமாதான உரிமை ஒப்பந்தம் செய்யவும்
முயலக்கூடாது. இந்தியா போன்று சுதந்திரமடைந்த இலங்கையில் அனைவரும் தம் தாய்மொழியில் கல்வி பயின்று
வருகின்றனர்.”
”டாக்டர் க. கைலாசபதி
தாய்மொழிவழிக் கல்விதான் உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ”என்கிறார்.
“In the academic
world of Sri Lanka Mother tongue is
given in due place and a child can study from the primary level to Higher
education in its Mother tongue.
Heaving been a
teacher for the past 25 years I firmly believe that only if the medium of
instruction is the mother tongue, actual progress is possible.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக