செவ்வாய், 29 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - உங்களுக்குத் தெரியுமா ?

கூம்பிப் பற்று விடு விரலில் பயறு காய் ஊழ்ப்ப -என்று அகநானூறு 339ஆம் பாடல் கூறுவது குவிந்து பற்று நீங்கின விரல்கள் போல் பயற்றுச்செடியில் காய்கள் முற்றவும் என்பதாம் இதில் பற்று நீங்கிய என்பது எதைக் குறிக்கிறது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக