வியாழன், 17 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 153

 

தன்னேரிலாத தமிழ் - 153

சங்க இலக்கியங்களில் கோசர்கள்.

…. ............................. நன்னன்

நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய

ஒன்றுமொழிக் கோசர் போல

வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே

                                        பரணர், குறுந். 73 : 2 – 5

kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார்.
மெய்ம் மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).

இலக்கியங்களில் புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும் காண்க : குறுந். 292, அகநா. 205.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக