சனி, 21 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 174

 

தன்னேரிலாத தமிழ் - 174


பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறி அன்றோ….”நீதி வெண்பா, 37.


ஆரவாரம் மிக்க பேதையரைக் கண்டவிடத்து, அறிவிற் சிறந்த பெரியோர் ஒதுங்குதல், அவர்தம்  பெருந்தன்மை காரணமாகவே தவிர, அச்சத்தினால் இல்லை என்பதாம்.

1 கருத்து:

  1. அனுபவத்தில் கண்டுள்ளேன் ஐயா. அவ்வாறாக ஒதுங்கும் சமயங்களில் நான் ஒதுங்கிச் செல்வதாக என்னை சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. பொருட்படுத்தாமல் விலகிவிடுவேன். இவர்களைப் போன்ற பல மனிதர்களை வாழ்வில் சந்தித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு