தன்னேரிலாத தமிழ் –364
38. மழை - அறிவியல்
அறிவியல் நோக்கு
சூறாவளி , பூமியைப் போல் ஒரே திசையில்
சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல்
கூறுகிறது.[1][2]. மேலும் வானிலையியலானது
சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற காற்று இடஞ்சுழியிலும் தென்
துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. --- விக்கிபீடியா.
.
மேகங்கள் வலமாகச் சூழ்ந்து எழுதல் – என்ற கருத்தாவது பூமியின் நிலநடுக் கோட்டிற்குத் தென்பகுதியில் நீர்ச்சுழற்சி, காற்றுச் சுழற்சி வலமாகச்
சுழன்று எழும் என்பது இன்றைய அறிவியல் உண்மை. இத்தகைய
அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கச் சான்றோர் கண்டுபிடித்துள்ளனர்
என்பது வியத்தற்குரியதன்றோ…!
சங்க இலக்கியங்களில் மழை பொழிதல் குறித்த செய்தி
பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ஓரிடத்திலாவது மழைபொழிதல் “ வருணபகவான்” ஆற்றல் என்று சுட்டப்படவில்லை. சங்கச்சான்றோரின் அறிவியல் அறிவாற்றலுக்கு இஃதும் ஓர் சான்றாகும்.
Origin of rain
“Water that is found in ponds, lakes,
rivers and in oceans evaporates due to
the heat of the sun and gets into the cluster of clouds on the sky. The
impregnated wet clouds pour down the rains at an opportune time, especially
when the planet Venus locates itself in the northern direction. Very rarely it
may go astray and bring out rains even when Venus is found in the southern direction. This is
what referred to in a few lines quoted from Pattinappalai,(1-2).
As on date the scientific fact is that air-current and water-current are said to be
revolving around the right direction on the Southern side of equator . This
idea finds a place in Sangam literature is a matter of great wonder but true.
Barring this exceptional note, what all the
modern science observes on the life and death of rains are found in a number of
quotations drawn from Palaikkali, Mullaippattu, Akananooru and Natrinai. It is
to be noted here that nowhere in Sangam literature is foun any reference to
Varuna, the rain-god mentioned in the myths and puranas of later days.”
–Editor.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக