தமிழ் முழக்கம் 2 - பேராசிரியர்
சி. இலக்குவனார்.
யான்
சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த் தாய்
இன்னும் விடுதலை பெற்றிலள். அயல் மொழிகளின் செல்வாக்கு அகலும்வரை
தமிழ்த்தாய் விடுதலை பெற்றுவிட்டதாகக் கருத இயலாது. ஆதலின் அயல்
மொழிகளின் செல்வாக்கை அகற்றி அன்னைத் தமிழின விடுதலை பெற அயராது உழைப்போம்.”-- இலக்குவனார்
இதழுரைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக