தமிழ் முழக்கம் :1 --பேராசிரியர்
சி. இலக்குவனார்
”தமிழை வளப்படுத்துவதற்கு முதற்படியாகப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மொழியாகத்
தமிழை ஆக்க வேண்டும் என வலியுறுத்தி அதன் பொருட்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ்த் தளையிடப்பட்டுச் சிறை வாழ்க்கையும் பெற்ற ஒரே பேராசிரியர் இலக்குவனாரே…”
இலக்குவனார் இதழுரைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக