தமிழ் முழக்கம் 7- பேராசிரியர் சி. இலக்குவனார்
”ஆரிய மொழி இன்று வழக்கில் இல்லை; ஒரு காலத்தில்
அவ்வாறிருந்தது என்று கூறுவதும் ஆராய்ச்சிக்குரியதாக
உள்ளது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடியுள்ள
தமிழ்த்தாய் வாழ்த்தில் கன்னடமும் களிதெலுங்கும் கவின்
மலையாளமும் துளுவும் உன் உதிரத்துதித்து எழுந்தே ஒன்று
பலவாயிடினும் ஆரியம் போல் உலக வழ்க்கழிந்து ஒழிந்து
சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே எனக் கூறியுல்ளமை ஆரியத்தின்
நிலமையையும் தமிழின் நிலமையையும் தெள்ளத் தெளியக்
காட்டுவதாகும்..” இலக்குவனார் இதழுரைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக