தாய்மொழி வழிக் கல்வி -4
“
குழந்தையின் உடல்
வளர்ச்சிக்குத் தாய்ப்பால்
எவ்வளவு இன்றியமையாததோ
அவ்வளவு இன்றியமையாதது
மனிதனின் மன
வளர்ச்சிக்குத் தாய்மொழி.
குழந்தை தனது
முதல் பாடத்தைக்
கற்பது தாயிடமிருந்துதானே!
ஆகவே, குழந்தையின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியன்றி வேறொரு மொழியை
அவர்கள் மீது
திணிப்பது தாய்நாட்டிற்குச் செய்யும் மிகப்பெரிய பாவம்
என்றே நான்
நினைக்கிறேன்.” –மகாத்மா காந்தியடிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக