தாய்மொழி வழிக் கல்வி –13.
ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தாய்லாந்து செனட் எதிர்ப்பு.
“ தாய்லாந்து நாட்டில்
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவும் வங்கி ஒன்றை அமைப்பது தொடர்பாகச் சட்டம்
கொண்டுவரப்பட்டது. அதில் ‘ஸ்மால் அண்ட் மீடியம் சைஸ் எண்டர்பிரைசஸ்’ என்று ஆங்கிலச்
சொற்கள் இடம்பெற்றிருந்தன. உறுப்பினர்கள் எதிர்த்தனர்; ஆங்கிலச் சொற்கள் நீக்கபட்டன.
தாய்மொழியில் சட்டம் இயற்றும்பொழுது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது எனும்
கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது :”- தினத்தந்தி, 14-9-2002.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக