தாய்மொழி வழிக் கல்வி –5
“தமிழ்க் கல்வி
தமிழ்நாட்டில்
கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய
வேண்டும்”- பாவேந்தர்.
”கல்வியானது உலகில் வழங்கும் பல மொழிகளாலும் எய்தற்பாலதே யெனினும் தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் உரிய கடன்களுள் விழுமியதொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று அறியாமையினீங்குதற்கு
வேற்று மொழியைத் துணையாகக் கொள்ளுதல் ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண்குதிரையைத் துணையாகக் கொண்டது போலும் பயனில் செயலேயாகும்.” – நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக