தமிழாய்வுத் தடங்கள்
-4
“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும்
உளவே அக்கிளைப் பிறப்பே.” (தொல்.1524)
“ஒருசார் விலங்கும் உளவென மொழிப.” (தொல்.1525).
ஆறாவது
அறிவாகிய
‘மனம்’ என்னும் சிறப்பினைப்பெற்ற மக்கள் ஆறறிவு
உடையோர் ஆவர், “பிறவும்
என்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும். மன உணர்வு உடையன உளவாயின் அவையும்
ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும்.”(பேராசிரியர்)
“
விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.” (இளம்பூரணர்.)
ஐந்தறிவில் ஆறறிவு - கிளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக