தமிழாய்வுத் தடங்கள்
-7-இமய மலை உச்சியில் பறக்கும் அன்னப்பறவை.
Highest Flying Bird Found ; Can Scale Himalaya.
””நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
இலங்குமென்
தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு
நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வானரமகளிர்க்கு
மேவல் ஆகும்
வளராப்
பார்ப்பிற்கு அலகி இரை ஒய்யும்.” (பரணர், நற்றிணை:356.)
(மேலும்
காண்க : கலித்தொகை: 92. புறநானூறு:
67.)
நிலம் தாழ்ந்த இடத்தையுடைய,
தெளிவான கடல் அருகில் அழகிய சிறகையும் சிவந்த காலினையும் உடைய அன்னப்பறவை
இரை தேடியது. இமயமலையின் உச்சியில் இருக்கும் வானர மகளிர் மகிழ்ந்து
விளையாடுவதற்குரிய இடத்தில் வளராத இளம் குஞ்சுகளுக்கு, அன்னம்
தன் வாயில் சேமித்த இரைகளைக் கொண்டுசென்று கொடுக்கும்.
பரணர்,
அன்னப்பறவையின் தோற்றத்தை மிக நுண்மையாக நோக்கிப் பதிவு செய்துள்ளார்.
(மேலும் காண்க : கலித்தொகை: 92. புறநானூறு:
67.)
வாண் வெளியில் மிக உயரத்தில் உயிர்வளி மிகக் குறைவாகவே கிடைக்கும் நிலையிலும்
அன்னப்பறவை அதிவேகத்தில் பறக்கும் ஆற்றலுடையது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Highest Flying Bird Found ; Can Scale Himalaya.
The
bar – headed goose can reach nearly 21,120 feet, a new study shows.
By
KerThan, for National Geographic News.
The
world’s highest flying bird is an Asian goose that can fly up and over tha Himalaya
in only about eight hours, a new study finds.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக