தன்னேரிலாத
தமிழ்
-109
“கடை ஆயார் நட்பிற் கமுகு அனையர் ஏனை
இடை ஆயார் தெங்கின் அனையர் தலை ஆயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் நட்பு. –நாலடியார்.
கீழ்த்தரமானவர்கள்
பாக்கு மரத்தை ஒப்பர் ; நடுத்தரமானவர்கள்
தென்னை மரத்தை ஒப்பர். பண்பிற் சிறந்த பழைமை உடையார் நட்புச் செய்த காலந்தொட்டே
நட்பு உயிர்ப்புடன் தொடர்வதாம்; அவர்களேமுதல் தரமானவர்கள்
அவர்கள் எண்ணுதற்கு அருமையான
பனை மரத்தை ஒப்பர்;
கீழ்த்தரமானவர்கள் பாக்கு மரத்தை ஒப்பர் என்று கூறிவிட்டு, அவர்களே முதல் தரமானமவர்கள்...பனை மரத்தை ஒப்பர் என்பது முரண்பாடாகத் தெரிகிறதே ஐயா.
பதிலளிநீக்கு