தன்னேரிலாத
தமிழ்
-111
“ தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல்
கேட்பதுவும்
தீதே – தீயார்
குணங்கள்
உரைப்பதுவும்
தீதே – அவரோடு
இணங்கி
இருப்பதுவும்
தீது.
– வாக்குண்டாம்.
தீய குணம் உடையவர்களைக் காண்பதும் ; அவர்களுடைய தீமை தரும் சொற்களைக் கேட்பதும் ; அவர்தம் தீமையான குணங்களை எடுத்துக் கூறுவதும் ; அவர்களோடு நட்புக் கொள்வதும் துன்பம் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக