திங்கள், 27 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 116


தன்னேரிலாத தமிழ் – 116

நில்லாமையே நிலையிற்று….”.குறுந்தொகை.143

இவ்வுலகில் நிலையாமையே நிலைத்திருப்பது.

மாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது”. –காரல் மார்க்சு.

தகுதி உள்ளவையே வாழும்.....சி.ஆர். டார்வின்.

 தகுதியின் மிகுதியே வெல்லும் வெல்லும்இந்தத்
      தங்கவேல் லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஓடும்நாளை
     மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும். 28.

1 கருத்து:

  1. நில்லாமையே நிலை. அருமையான கருத்துக்கு மேற்கோளுடன் பதில். சிறப்பு ஐயா.

    பதிலளிநீக்கு