தன்னேரிலாத
தமிழ்
– 115
தாய்மொழி
தாய்மொழி பேணார் நாட்டினை
நினையார்
தம்கிளை நண்பருக்கு இரங்கார்
தூயநல் அன்பால்
உயிர்க்கு எல்லாம்
நெகிழார்
துடிப்புறும் ஏழையர்க்கு அருளார்
போய் மலை
ஏறி வெறுங்
கருகற்கே
பொன்முடி முத்தணி
புனைவார்
ஏய்ந்த புன்
மடமை இதுகொலோ சமயம்
ஏழையர்க்கு இரங்கும் என்
நெஞ்சே.
தடங்கண் சித்தர். 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக