தன்னேரிலாத
தமிழ்
-103
உள்ளத்தால்
ஒன்றினார்
நட்பும் உயர்வே…!
“பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.”
–புறநானூறு.
பிசிரோன்(பிசிராந்தையார்) என் உயிர் காக்கும்
தோழன்,அவன் என்னிடத்தில் செல்வம் உள்ளபோது வாராமல் இருந்தாலும் யான் துன்புறுங் காலத்தே கட்டாயம் வருவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக