தன்னேரிலாத
தமிழ்
-102
“சேய்த்தானும்
சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு”.—நாலடியார்.
வயல்களில் பாய்ந்து
வளம்தரும் நீரோடும்
வாய்க்கால் போன்றவர்தம்
நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும்
நாம் தேடிச்சென்று
அவர்தம் நட்பைக்கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக