சனி, 6 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 84


தன்னேரிலாத தமிழ் - 84

உரனுடை உள்ளத்தைச் செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின்பாணி நில்லா.”கலித்தொகை.

தலைவ..! நீதான் வலிய மனத்தைக் கொண்டவன் தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அப்பொருளே இன்பம் என்று கொண்டாய். இளமையும் காமமும் நின்னிடத்தே நிலைபெற்று நில்லாமல் நாள்தோறும் கழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக