சனி, 27 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -101


தன்னேரிலாத தமிழ் -101

பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமிதான் அதிரும்
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண்மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே பெண்பலர் தாம்
பேசில் உலகம் என்னாமோ பின்.”நீதிவெண்பா.

பெண்ணொருத்தி பேசினால் பூமி அதிரும் ; பெண்டிர் இருவர் பேசினால் விண்மீகள் கீழே உதிரும் ;  பெண்டிர் மூவர் பேசினால் கடலே வற்றிப்போகும் ; பெண்டிர் பலர் பேசினால்  உலகம் என்னாகுமோ..?

1 கருத்து:

  1. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.
    இந்த பதிவில் உள்ள கருத்து இப்போது பொருந்துமா என்று சிந்திக்க வேண்டியுள்ளதே.

    பதிலளிநீக்கு