தன்னேரிலாத
தமிழ்
-94
“இருபெரு வேந்தர் மாறுகொள் வயின்களத்து
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்….”---அகநானூறு.
பேரரசர் இருவர் தம்முள் பகைகொண்டு
போரிடும்
போர்க்களத்தில், ஒப்பற்ற தன்படையைக்
கொண்டு தன்முன் வருகின்ற
படைகளைப்
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும்
போர்க்கள
வெற்றியாகிய
செல்வமே பெருமை உடையது; அப்பெருமையே
நிலைபெற்ற
செல்வமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக