செவ்வாய், 9 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 86


தன்னேரிலாத தமிழ் - 86

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல்…. “அகநானூறு.

தம் பகைவர் செறுக்கினை அழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு நேர்ந்தவிடத்து  உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக