வெள்ளி, 5 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 83


தன்னேரிலாத தமிழ் - 83

அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்..” --- அகநானூறு.

அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்ற சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக