தன்னேரிலாத
தமிழ்
- 80
அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றுஅதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்.” ~~ அகநானூறு.
அறனும் பொருளும்
வழுவாத வகையை ஆராய்ந்து
தனது தகுதியை உணர்ந்து
அதன் பின்னரே தான் கருதியதை
முடித்தல்
அறிவுடையோர்
செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக