தன்னேரிலாத
தமிழ்
- 81
“ வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழச்
செய்த நல்வினை அல்லது
ஆழுங்
காலைப் புணை பிறிது இல்லை.”
~~ புறநானூறு.
இவ்வுலகில்
வாழ்வதற்கு
என்று வரையறுக்கப்பட்ட
காலம் முழுதும்
குறைவற வாழ்தல் வேண்டும் ; வாழும்பொழுது
நல்வினை புரிந்து
வாழ வேண்டும். இறக்கும்பொழுது
அஃதொன்றே
துணையாவதன்றிப்
பிறிதொன்றும்
துணையாவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக