தன்னேரிலாத
தமிழ்
-108
“ காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி…” –புறநானூறு.
அன்பு பொருந்திய
மனங்களை உடைய உம்மிடையே (திருமாவளவன் – பெருவழுதி) புகுந்து
உம்மைப் பிரிப்பதற்கு
அயலார் திரிவர், அவர்தம் பொய்ம்மொழிகளைக்
கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.
அரிய இனிய புறநானூற்றுப் பாடல். மூன்று வரியில் வாழ்த்தும் அறிவுரையும் வழங்குவது அருமை!
பதிலளிநீக்கு