இனிய
பொங்கல் வாழ்த்து…!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
”ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.”
செங்கதிரும்
செந்தமிழும் இயற்கையோடியைந்து பிறந்தவை
ஒன்று
படுவோம்
வென்று விடுவோம்
தமிழனாய்
எழுவோம்
தமிழராய்க்
கூடுவோம்
தமிழோடு
வாழ்வோம்
தழைக்கும்
தலைமுறை
வாழ்த்தும்
தமிழ் மறை
புத்தாண்டில்
எழுச்சியுறும் தமிழ்
தமிழர்
திருநாள் மகிழ்ச்சியூட்டும்
பொங்கும்
மங்கலம் எங்கும் நிலவட்டும்.
உலகத் தமிழ் உள்ளங்களுக்கு
இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக