திருக்குறள்
– சிறப்புரை :603
மடிமடிக் கொண்டொழுகும்
பேதை பிறந்த
குடிமடியும்
தன்னினும் முந்து.
---- ௬0௩
அழிக்கும் ஆற்றலுடைய சோம்பலைத்
தன் மடியிலேயே கட்டிக்கொண்டு வீணே பொழுதைக் கழிக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவன்
அழியுமுன்னே அழிந்துபோகும்.
“வியவற்க
எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி
பயவா வினை. – குறள். 439
ஒருவன். எக்காலத்தும் தன்னைத் தானே வியந்து போற்றிக் கொள்ளக்கூடாது ;
நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக