திருக்குறள்
– சிறப்புரை :594
ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம்
உடையான் உழை. – ௫௯௪
தளராத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தன் வழியைக் கேட்டுச் செல்லும்.
“
வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும்…..
--- பழமொழி.
வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே சேர்த்துவந்தால் செல்வம்
பெருகும்.
நன்று.
பதிலளிநீக்கு