திருக்குறள்
– சிறப்புரை : 412
செவிக்குண வில்லாத
போழ்து சிறிது
வயிற்றுக்கும்
ஈயப் படும். 412
செவிக்கு
உணவாகிய கேள்வி வேட்கை இல்லாதபோது உடலின் பசி
வேட்கைக்கும் சிறிது உணவு கொடுக்க வேண்டும்.
பசி
உணர்வு மறந்துபோகும் அளவுக்குக் கேள்வி யறிவைப் பெற நாட்டங் கொள்ளல் வேண்டும்.
“போக்கு அறு
கல்வி புலம் மிக்கார்பால் அன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா
…… நீதிநெறிவிளக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக