திருக்குறள்
– சிறப்புரை :477
ஆற்றின் அளவறிந்து
ஈக அதுபொருள்
போற்றி வழங்கும்
நெறி.
--- ௪௭௭
வருவாய் வரும் வழியின் அளவினை
அறிந்து அதற்கேற்றாற் போல் ஈகை செய்தல் வேண்டும்.; அப்படிச் செய்வதே உழைத்துச் சேர்த்த
பொருளைப் போற்றி வாழும் நெறியாகும்..
“
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு “ – பழமொழியை ஒப்பு நோக்குக.
பொருத்தமான குறள்.
பதிலளிநீக்கு