திருக்குறள்
– சிறப்புரை :491
இடன் அறிதல்
தொடங்கற்க
எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட
பின்அல் லது. ------- ௪௯௧
பகைவரை நேருக்குநேர் எதிர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தபின் அல்லது;
பகைவர் மீது யாதொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருக்கவும் அவரைச் சிறியர் என்று இகழவும்
வேண்டாம்.
“அறிதலூக்கமே
ஆய்வின் திறவுகோல்
தேர்ந்து
தெளிதல் நன்று.
நன்மொழி ஆயிரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக