திருக்குறள்
– சிறப்புரை :482
பருவத்தோடு
ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. --- ௪௮௨
ஒரு செயலைச் செய்யத்தக்க காலம்
அறிந்து அக்காலத்தில் அச்செயலைச் செய்தல் வேண்டும்
அப்படிச் செய்வதனால் காலமே தன்னிடத்து உள்ள செல்வத்தைச் சிதையாமல் கட்டிக்
காக்கும் கயிறு ஆகும்.
“
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த
கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால்
நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. –
வாக்குண்டாம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக