சான்றோர் வாக்கு – 29.. நானோர் பாவேந்தன்: I
AM A PRINCE OF POETS
நாய்பல நாற்புறம் வாய்தி றக்கினும்
தாய்மொழித் தொண்டு தவறிய தில்லை
நன்றி மறந்தவ ரின்று வரைக்கும்
குன்று கொணர்ந்து தூற்றுவர்; நன்றெனப்
பட்டதைச் செய்வேன்; பகைவர்க்கு அஞ்சேன்
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை
படிப்புத் தந்தேன் சோறுதந் தேன்தலை
எடுக்கச் செய்தேன் என்தலை தனை அவன்
அறுக்க முயன்றபோதும் சிரித்தேன்
குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும்
என்று நினைத்திருக் கின்றேன் இன்றும்
என்கை பற்றி எழுந்து, பின் என்னையே
துன்பு றுத்தும் பிள்ளைகள் பற்றிய
கதைகள் பலஉள
தடைகள் கணக்கில.
எதையும் தாண்டி இந்நாள் எழுபதாம்
ஆண்டினை ஈளைநோய் அங்காந்த வாயையும்
தாண்டி அடைந்தேன் சாவு தோற்றது
மெய்யே!
“Even if many dogs at me did bark from all directions,
Never swerved I from serving
my mother tongue
Brickbats of censure the ungrateful threw at me.
But I did what struck me as right
And never afraid of foes was I.
Whenever opportunities came, never
tired was I
Of working for the betterment of
others
Food and education I offered
And helped many come up in life.
When undermined I was by them. I
smiled
Even when my path they crossed
I wished them still to prosper
indeed
Stories many there are of these youngsters,
Who made me suffer, though with my
help they did come up.
Conquering all these, and my asthma
acute
I have turned seventy today
And true it is, I have defeated
death !
But Ramanathan desires me
Still to live in this world
deceitful
Tamils of this goodly land
Well do know a poet I am
So many derive such keen delight in my poetry
A vowed it is that a great majority
of today’s poets
Poetic style and prosody mine
imitate,
Script and lyric writers for films,
From my works do draw their
inspiration. - -- -- R,Ganapathy.
...............................................................................contd.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக