தொடர்ச்சி ……………..!
என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 34.
தமிழ் வரிவடிவம்
“பிராமி வரிவடிவம் தமிழுக்கென அமைந்ததாக
இருக்கலாம். சிந்துவெளி நாகரிக லிபி, திராவிட மொழி சார்ந்தது, ஆனபடியால் பிராமி லிபியும்
அதிலிருந்தே உருவாகியிருக்கவேண்டும் என்பார் ஹீராஸ்.” –பி. இராமநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக