சங்கு-
ஓர் ஆய்வு –11.-
தமிழர் இசைக்கருவிகள்
காற்றுக் கருவிகள்
·
முகவீணை
·
மகுடி
·
சங்கு
·
தாரை
·
கொம்பு
·
ஒத்து
·
எக்காளம்
·
கொக்கறை
·
நமரி
·
தூம்பு
·
வயிர்
·
சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும்
பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக
சித்தரிக்கப்படுகிறது.
·
தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிப்பாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும்
இசைக்கப்படுகிறது.
·
………………………………..தொடரும்……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக