வியாழன், 5 அக்டோபர், 2023

சான்றோர் வாக்கு – 32. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 32. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

“தமிழே உயிரென வாழும்

தோழர் சில்லோர் வாழ்வின் பயனென

என்பாட் டுக்களை என்றன் நூல்களை

வரப்படுத்தி முறைப்படி வாய்விட்டு

வீட்டிலும் கூட்டந் தன்னிலும் மிக்க

ஒழுங்குறப் பாடு கின்றதும் உண்மையே

ஒருநாள் ஓரிலக்கம் மக்கள் கூடிக்

காலி லக்கம் வெண்பொற் காசும்

பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று

இவர்க ளன்றி மேல்நான் இயம்பிய

இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே

ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர்,”

 

 

“True indeed it is that friends

Who hold Tamil dear as life

My works and verses get by rote

And sing them well indeed

At home at meetings , their life to benefit

True indeed it also is,

A concourse large met to present me

With a Shaw I golden, and a purse handsome

These apart, the others mean as I mentioned

Would not hesitate  even Tamil to destroy just to

Destroy me.” ------- R,Ganapathy.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக