திங்கள், 2 அக்டோபர், 2023

சான்றோர் வாக்கு – 30.. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 30.. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

”ஆயினும் மெயிலா உலகில்

என்னை இன்னும் வாழச் சொன்னவர்

புலவர் இராம நாதன் அவர்கள்

நானோர் பாவேந்தன் என்பதனை

நானிலத் தமிழ நன்றே அறிவர்

என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர்

நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்பர்

என்நடை தம்நடை என்யாப்புத்  தம்யாப்பென்று

இந்நாள் எழுந்துள பாவலர்தம்மை

எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்

தொண்ணுற் றொன்பது பேரெனச் சொல்லுவர்.


But Scholar  Ramanathan desires me

Still to live in this world deceitful

Tamils of this goodly land

Well do know a poet I am

So many derive such keen  delight in my poetry

A vowed it is that a great majority of today’s poets

Poetic style and prosody mine imitate,

Script and lyric writers for films,

From my works do draw their inspiration. -   -- R,Ganapathy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக