சான்றோர் வாக்கு – 33. நானோர் பாவேந்தன்: I
AM A PRINCE OF POETS
“புலவர் இராம நாதன் அவர்கள்
தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி
என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக்
‘கவிஞரும் காதலும்’ எனப்பெயர் கொடுத்துக்
திறனாய்வு மையம் காணச் செய்தார்
நான்கா ணும் அவர் நல்ல எண்ணம்
என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும்
நன்று நான் வாழ்வதற் கான
நோற்றலின் ஆற்றல் தருவதாம்
வள்ளுவர்,
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்ட் டவர்க்கென் றருளினார்,
புலவர் இராமநாதனார் நூல்பல
உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே.
“Learned Ramanathan , by
his scholarship stupendous ,
All my works had gathered
to research on ‘Love and the poet’,
And thus made the world
of my works become aware.
The good will I see in
him
May it help me even after
my seventy
To grow from strength to strength
“They can pass over death
indeed.
That are with the power of
penance blest “
Said sage Valluvar
May scholar Ramanathan
live long
And works many offer to
the world at large --- R,Ganapathy.
……………….……………………………………………………….THE
END…………………………………………………………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக