வியாழன், 19 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –8.- தமிழர் இசைக்கருவிகள் - பிழை திருத்தம்.

 சங்குஓர் ஆய்வு –8.- தமிழர் இசைக்கருவிகள் - பிழை திருத்தம். 

இப்பதிவில் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள மலைபடுகடாம் பாடல் சிதைந்துள்ளது, திருத்தம் கண்டு தெளிக.



இலக்கியத்தில் இசைக்கருவிகளின் பட்டியல்[தொகு]

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து

திண்வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்.”

தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்னும் நால்வகைக் கருவிகளும் ஈண்டுச் சுட்டப்பட்டுள்ளன.


என
 மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக