சங்கு- ஓர் ஆய்வு --1
”பிணர்மோட்டு
நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு
ஆரல் களவன் ஆக
நெடுநீர்ப்
பொய்கைத் துணையொடு புணரும்.” – பரணர்,அகநானூறு.246.
ச்சருச்சரை
பொருந்திய உடலினையும் பெரிய வாயினையும் உடைய ஆண் சங்கு, கதிர் நுனை போலும் மூக்கையுடைய
ஆரல் மீன் சாட்சியாக ஆழமான நீரையுடைய பொய்கையில் பெண் சங்கினொடு புணரும்.
சங்கு
வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்னியம்என்னும்நான்குவகைப்படும்நீர்வாழ்சங்கு; ஐம்படைஎன்னும்அணியின்ஓர்உரு; சங்கரேகை; சங்கினாற்செய்தகைவளை; குரல்என்னும்இசை; மிடறு; ஒருபேரெண்; படையிலொருதொகை;
பெருவிரல்நிமிரமற்றநான்குவிரல்களும்வளைந்துநிற்கும்இணையாவினைக்கைவகை;
கோழி; கடுகுரோகிணி; சங்கஞ்செடி;
முளை; மட்டிப்படைக்கலம்.
சங்கு
cangku
s. [a change of சங்கம்.] The
chank, conch-shell, spiral shell in general, பணிலம்.
2. A bracelet, often made of the conch, கைவளை. (c.) 3.
Frontal bone, fore head, நெற்றி. 4. The legs, கணைக்கால். 5. Union, junction, contact, copulation, கூடு கை. 6. (c.) A number, a thousand trillion, ஓர்எண். 7. The சங்கு shrub. ஓர்செடி. Monetia barlerioides, L. 8. W. p.
825. SANKU. A kind of weapon, a javelin, ஓர்படைக்கலம்.
9. [prov.] Gnomon of a dial, சாயாமானியினூசி.
1. [in astron.] Gno mon, or a perpendicular column for mea suring the
altitude of the sun by the length of its shadow; also for making other
astronomical observations.
இடம்புரிச்சங்கு-வலம்புரிச்சங்கு-சூற் சங்கு-தாழஞ்சங்கு-பாலடைச்சங்கு-முட்சங்கு-வெ ற்றிச்சங்கு. Are different
varieties and for different uses; which see.
………………………………..தொடரும்……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக