சான்றோர் வாக்கு – 28.. நானோர் பாவேந்தன்: I
AM A PRINCE OF POETS
”
திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்
கொலை
முதற் பற்பல குற்றம்சுமந்த
மாசிலா
மனத்து மாட சாமியும்
அன்புறு
பாரதி அரவிந் தர்முதல்
வன்முறை
யுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்
பன்முறை
புதுவையில் செத்துப் பிழைத்தேன்
மக்கள்நலம்
காத்தல்கண்டு ஆள வந்தார்
எக்கேடு
சூழினும் அஞ்சேன் ஒருநாள்
சிறைக்கதவு
திறக்கப்பட்டது ; சென்றேன்
அறைக்கதவு
புனிதப் பட்டது; மீண்டேன்
புதுவை
அரசியற் போரில் இறங்குவேன்
இதைவை
யேன்எனில் அதைவிட்டு வையேன்.”
“For help rendered to
noble Madasamy
Kind Bharathi, Sri
Aurobindo and others
Who by the oppressive
rulers were accused?
Of murder and many other offences,
For their part in the
Freedom Struggle
By Lokamanya Tilak waged
Privations many I had suffered
in Pondicherry
Whatever tribulations the
rulers subjected me to.
In serving the people’s weifare and weal,
Never afraid was I. On a
day opened the prison-gates,
In I went. Sacred became
the place. And on a day, out I came
Soon into the battle of
Pondicherry politics I plunged
Certain always I was of
my aims and actions.” - -- -- R,Ganapathy.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக